
தேவையான பொருள்கள்:
கொய்யா இலை- 10
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
பால்- 3 ஸ்பூன்
ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்
செய்முறை:
கொய்யா இலைகளை சுத்தம் செய்து வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறு, பால், ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்தால் கொய்யா இலை ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை நீங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முக அழகு நிச்சயம் கூடும்.
0 Comments