
சிரியா நங்கை இலைப் பொடி ,நெல்லி முள்ளிப் பொடி, நாவல்கொட்டைப் பொடி , வெந்தயப் பொடி , சிறு குறிஞ்சான் இலைப் பொடி இவை ஐந்து வகைகளையும் ஒரே எடை அளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதனை காலை & மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.
0 Comments