100 கிராம் கற்பூரவள்ளியில்,
4.3 கிராம் கொழுப்பு,
25 மிகி சோடியம்,
1,260 மிகி பொட்டாசியம்,
வைட்டமின் ஏ (34%),
கால்சியம்(159%),
வைட்டமின் சி (3%),
இரும்புச்சத்து (204%),
வைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%)
69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளது.
கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களின் எண்ணிக்கை குறையும்.
சமீபத்திய ஆய்வில் ஒரு கிராம் கற்பூரவள்ளியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளன.
0 Comments