பூண்டு ஒரு சத்தான மூலிகை மற்றும் பல நல்ல பலன்களை உள்ளடக்கியது. இது ரத்த கொதிப்பை கட்டு படுத்த உதவுகிறது.
பூண்டு ரசம் மற்றும் உணவு வகைகளில் பூண்டினை அடிக்கடி சேர்த்து உண்பது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.
இது வீக்கம், கொழுப்பு ஆகியவற்றை கரைக்க உதவுகிறது. நீங்கள் இதை தொடர்ந்து உண்ணும் போது உங்களது நீரிழிவை நிரந்தரமாக சரி செய்யாவிட்டாலும் வேறு கோளாறுகளை தவிர்க்கலாம்.
0 Response to "சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் பூண்டு"
Post a Comment