விருச்சிகம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)

விருச்சிகம்

இன்று வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

0 Response to "விருச்சிகம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)"

Post a Comment