துலாம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)

துலாம்

இன்று பணவரத்து கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். மனஅமைதி கிடைக்கும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 7

0 Response to "துலாம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)"

Post a Comment