மீனம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)

மீனம்

இன்று பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

0 Response to " மீனம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)"

Post a Comment