ரிஷபம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)

ரிஷபம்

இன்று தொழில் முன்னேற்றமடையும். காலத்தை வீணாக்காமல் எதையும் உரிய நேரத்தில் செய்வீர்கள். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

0 Response to "ரிஷபம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)"

Post a Comment