சிம்மம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)

சிம்மம்

இன்று குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைபடி பிள்ளைகள் செயல்படுவது மனதுக்கு இதமளிக்கும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 9

0 Response to "சிம்மம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)"

Post a Comment