மேஷம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)

மேஷம்

இன்று கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். வீண் அலைச்சல் எதிர் பாராத செலவு இருக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய குறிக்கோளுடன் திட்டமிட்டு கல்வியை கற்பது நன்மை தரும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1, 3

0 Response to "மேஷம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)"

Post a Comment