
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய் ஆகியவற்றை வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு, 2023ம் ஆண்டு பொங்கலுக்கு, 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ளது. அதில், இந்தாண்டு பொங்கலுக்கு வழங்கியது போல், பலவித மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கலாமா அல்லது 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கலாமா என, அரசு ஆலோசனை நடத்தி வந்தது.
0 Response to "ரூ.1,000த்துடன் அரிசி, சர்க்கரை பொங்கல் பரிசில் உண்டாம்!"
Post a Comment