இன்ஜினியரிங் விண்ணப்பம் 2018- வழிமுறை


தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆன்லைன் முறையை பின்பற்ற வேண்டும் . மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் புரியும் வகையில் வழிமுறைகள் எளிய தமிழில் ...

ஆன்லைனில் விண்ணப்பிக்க

1.)https://tnea.ac.in/onlineapp18/registration.php என்ற இணைய தளத்தை திறக்கவும்.

படிநிலைகள்- நான்கு ( FOUR STEPS)

1. விண்ணப்ப பதிவு
2.கட்டணம் செலுத்துதல்
3.தனிப்பட்ட தகவல் பதிவு செய்தல்
4.கல்வி தகவல் பதிவு செய்தல்

விளக்கப் படங்கள் :


 
 STEP : 1



STEP:2



STEP:3



STEP:4


இறுதியாக அனைத்து தகவலையும் உள்ளீடு செய்த பிறகு SAVE செய்யவும்...



COMPLETED APPLICATION