10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா முகாம்களாக செயல்பட, படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்ட பள்ளிகளை, பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார் செய்யும் பணியில், அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ஒருசில பள்ளிகளில் செயல்பட்ட முகாம்கள், அருகாமையில் உள்ள சமூக நலக்கூடங்கள், திருமண மண்டபங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு, முதற்கட்டமாக வழங்க, 60,000 முகக்கவசங்கள், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 60 ஆயிரம் முகக்கவசங்கள் விரைவில் வழங்கப்படும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம், பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- கல்விச் செய்திகள்
- 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்
10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்
தமிழ்க்கடல்
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்"
Post a Comment