சென்னை ஐசிஎஃப்பில் வேலை.


மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், சென்னை ஐசிஎஃப் எனப்படும் INTEGRAL COACH FACTORYஇல் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவிகள்: Contract Medical Practitioners GDMO, Nursing Superintendent and House Keeping Assistant.
காலி பணியிடங்கள்: 62
பணியமர்த்தும் இடம்: சென்னை
மாச சம்பளம் : ரூ.18,000/- முதல் ரூ.95,000/- வரை
விண்ணப்பிக்க வயது வரம்பு: அதிகபட்சமாக 53 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2020
இந்த வேலை விபரங்களை தெரிந்துகொள்ள இந்த https://iroams.com/Paramedical/recruitmentIndex இணையதளத்தில் சென்றுபாருங்கள்.

0 Response to "சென்னை ஐசிஎஃப்பில் வேலை."

Post a Comment