காலை எழுந்ததும், டீ, காபி கேட்பவரா நீங்கள் இருந்தால், காலை வெறும் வயிற்றில் குடிப்பதால் அலர்ஜி உண்டாகிறது.
இதை முதலிலேயே கவனிக்காமல் விட்டால், கண்டிப்பாக பெரிய அளவிலான பிரச்சனையை இந்த அலர்ஜி(அல்சர்) பிரச்சனை ஏற்படும். எனவே இளம் சூடான நீரில் டீ காபிக்கு பதிலாக, இளம் சூடான நீரில் தேன் கலந்து பருகினால் உடல் பலமடையும். தேன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவதால் ரத்தம் சுத்தமாகி இரத்த ஓட்டமும் சீராகும்.
ஊறவைத்த பாதாம் வெந்தயத்தை சாப்பிடலாம். வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியடையும். எனவே காலை எழுந்தவுடன் டீ, காபி குடிப்பதை விட்டு விட்டு மேற்கண்ட நல்ல செயல்முறைகளில் ஈடுபட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
0 Comments