ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சைத் தோலை ஜன்னல்கள் மற்றும் கதவின் ஓரங்களில் வைக்க கரப்பான் மற்றும் பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.
இந்த பழத் தோலை குளிக்கும் நீரில் (வெதுவெதுப்பான) சிறிது நேரம் ஊறவைக்கவும்.
பிறகு அந்த நீரில் குளித்தால், சருமம் பொலிவுடனும் நறுமணத்துடனும் நீண்ட நேரம் இருக்கும்.
0 Comments