ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட்டில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
Handyman - 150 பணியிடங்கள்
Handywomen - 38 பணியிடங்கள்
Jr. Officer - Technical - 2 பணியிடங்கள்
Ramp Service Executive/ Utility Agent Cum Ramp Driver - 27 பணியிடங்கள்

Duty Manager- Pax - 1 பணியிடம்
Duty Officer - Pax - 2 பணியிடங்கள்
Customer Service Executive - 79 பணியிடங்கள்
என மொத்தம் 299 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
Handyman / Handywomen - SSC /10th Standard Pass.
Jr. Officer - Technical - Bachelor of Engineering in Mechanical/ Automobile/ Production/ Electrical/ Electrical & Electronics / Electronics and Communication Engineering
Ramp Service Executive - SSC /10th Standard Pass.
Utility Agent Cum Ramp Driver - SSC /10th Standard Pass
Duty Manager- Pax & Duty Officer - Pax - Graduate
Customer Service Executive - Graduate & Airline/GHA/Cargo/Airline Ticketing Experience or Airline Diploma or Certified course like Diploma in IATA-UFTAA or IATA-FIATA or IATA-DGR or IATA CARGO
வயது : 28 குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதச்சம்பளம்
Handyman/ Handywomen - ரூ.18,840/-
Jr. Officer - Technical - ரூ.29,760/-
Ramp Service Executive - ரூ.24,960/-
Utility Agent Cum Ramp Driver - ரூ.21,270/-
Duty Manager- Pax - ரூ.45,000/-
Duty Officer - Pax - ரூ.32,200/-
Customer Service Executive - ரூ.24,960/-
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
Handyman/ Handywomen :
தேதி: 15.03.2024
நேரம்: 09:30 முதல் 12:30 மணி வரை
Jr. Officer - Technical, Ramp Service Executive/ Utility Agent Cum Ramp Driver:
தேதி: 16.03.2024
நேரம்: 09:30 முதல் 1200 மணி வரை
Duty Manager- Pax, Duty Officer - Pax & Customer Service Executive:
தேதி: 18.03.2024 & 19.03.2024
நேரம்: 09:30 முதல் 1200 மணி வரை
கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "ரூ 45000 மாதச் சம்பளத்தில் 299 பணியிடங்கள்... உடனடி வேலை வாய்ப்பு!"
Post a Comment