தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!!!

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே இயங்கும் பெட்டிக்கடை மற்றும் தேநீர் கடை என அனைத்து விதமான கடைகளிலும் சாக்லேட் போன்ற பொருட்கள் மாணவர்களுக்கு விற்கப்படுகிறதா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்படி இதுவரை அறியாத நிறுவனப் பெயரில் சாக்லேட் மற்றும் பிஸ்கட் போன்றவை விற்பனை செய்யப்பட்டால் அல்லது சந்தேகிக்கும் படி இருந்தால் அது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi