- நீளத்தின் SI அலகு என்ன? - மீட்டர்.
- SI அலகு முறையின் விரிவாக்கம் என்ன? பன்னாட்டு
அலகு
முறை
(International System of Unit).
- பூமியை
விட
நிலவில்
ஒரு
பொருளின்
எடை
எத்தனை
மடங்கு
குறைவாக
இருக்கும்?
ஆறு மடங்கு.
- வாகனங்கள்
கடக்கும்
தொலைவைக்
கணக்கிடும்
கருவி
எது?
ஓடோமீட்டர்.
- மெட்ரிக் முறை அலகுகளை உருவாக்கியவர்கள் யார்? 1790ல் ஃபிரெஞ்சு
நாட்டினர்.
- நீளத்தை அளவிடும் அளவுகோலைக் கண்டுபிடித்த அறிவியல் அறிஞர் யார்? பதினாறாம் நூற்றாண்டில்
வாழ்ந்த
வில்லியம்
பெட்வெல்.
- சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான பிளாட்டினம்-இரிடியம் படித்தர மீட்டர் கம்பி எங்கு வைக்கப்பட்டுள்ளது? பிரான்ஸ் நாட்டின்
தலைநகர்
பாரீஸில்.
- டில்லியில்
உள்ள
தேசிய
இயற்பியல்
ஆய்வகத்தில்
வைக்கப்பட்டுள்ளது
எது?
படித்தர மீட்டர் கம்பியின் நகல்.
- வளைவுப்பாதை இயக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. வீசி எறியப்பட்ட
பந்து.
- ரோபாட் என்ற வார்த்தை எந்த மொழி வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது? ரோபாட்டா என்ற
செக்கோஸ்லோவியா
வார்த்தையிலிருந்து.
- ரோபாட் என்ற வார்த்தையின் பொருள் என்ன? உத்தரவுக்கு படிந்த
ஊழியர்.
- பருப்பொருள்களில்
உள்ள
சிறிய
துகளை
'பரமானு'
என்று
அழைத்த
இந்திய
தத்துவமேதை
யார்? கனடா.
- பருப்பொருள்களின் சிறிய துகளை 'அட்டாமஸ்' (அணு) என்று அழைத்த கிரேக்க தத்துவமேதை யார்? டெமாக்ரட்டிஸ்.
- பருப்பொருளின்
நான்காம்
நிலை
என்ன?
பிளாஸ்மா நிலை.
- சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு எந்த நிலையில் உள்ளது? பிளாஸ்மா
நிலை.
- பருப்பொருளின்
ஐந்தாம்
நிலை
எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
போஸ்- ஐன்ஸ்ட்டீன் சுருக்கம்.
- தூய
தங்கம்
எத்தனை
காரட்
கொண்டது?
24 காரட்.
- துணி
துவைக்கும்
இயந்திரம்
எந்த
தத்துவத்தின்
அடிப்படையில்
இயங்குகிறது? மைய விலக்கல்.
- சல்லிவேர் தொகுப்பிற்கு எடுத்துக்காட்டுகள் தருக. நெல்,
வாழை,
கரும்பு,
தென்னை.
- மூன்று விட்டம் வரையில் வளரும் இலைகளைக் கொண்ட தாவரம் எது? விக்டோரியா
அமேசோனிக்கா.
- திறந்த
விதைத்
தாவரங்கள்
(விதைகள்
கனிகளில்
புதைந்திருக்காது)
எவ்வாறு
அழைக்கப்படுகின்றன?
ஜிம்னோஸ்பெர்ம்கள்.
- வளரும்
பருவ
நிலையில்
அதிவேகமாக
வளரக்கூடிய
தாவரம்
எது?
மூங்கில்.
- ரயில்
கற்றாழை
என
அழைக்கப்படுவது
எது?
அகேவ்.
- அமீபா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது? விரல் போன்ற
நீட்சிகளான
போலிக்கால்கள்
மூலம்.
- பாரமீசியம் எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது? குறுஇழைகள் மூலம்.
- யூக்ளினா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது? கசையிழையின் மூலம்.
- ஒரு
விலங்கு
பருவமாறுபாட்டின்
காரணமாக
ஓரிடத்திலிருந்து
மற்றொரு
இடத்திற்கு
செல்வது
எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
வலசை போதல்.
- தமிழ்நாட்டின்
மாநில
விலங்கு
எது?
நீலகிரி வரையாடு.
- பாலைவனக்
கப்பல்
என்று
அழைக்கப்படும்
விலங்கு
எது?
ஒட்டகம்.
- அதிக
புரதம்
உள்ள
உணவு
எது?
சோயாபீன்ஸ்.
- ஆரஞ்சு
பழங்களைவிட
20 மடங்கு அதிக வைட்டமின்-C
காணப்படும்
கனி
எது?
நெல்லிக்கனி.
- இரத்தத்தில்
ஹீமோகுளோபின்
உற்பத்திக்குக்
காரணமான
சத்து
எது?
இரும்புச் சத்து.
- தைராய்டு
ஹார்மோன்
உற்பத்திக்குத்
தேவைப்படும்
சத்து
எது?
அயோடின் சத்து.
- குவாஷியோர்கர்
மற்றும்
மராஸ்மஸ்
ஆகியவை
எதன்
குறைபாட்டால்
ஏற்படும்
நோய்கள்?
புரதக் குறைபாடு.
- கால்சியம்
குறைபாட்டால்
ஏற்படும்
நோய்
எது?
ரிக்கெட்ஸ்.
- குழந்தைகளுக்கு
அயோடின்
குறைபாட்டால்
ஏற்படும்
நோய்
எது?
கிரிட்டினிசம்.
- இரும்புச்
சத்து
குறைபாட்டால்
ஏற்படும்
நோய்
எது?
இரத்தசோகை.
- வெப்பத்தின்
SI அலகு என்ன? ஜூல்.
- வெப்பநிலையின்
SI அலகு என்ன? கெல்வின்.
- மனித
உடலின்
சராசரி
வெப்பநிலை
என்ன?
37°C.
- சமையலறை
மற்றும்
ஆய்வகங்களில்
பயன்படுத்தப்படும்
கண்ணாடிப்
பொருள்கள்
எதனால்
உருவாக்கப்படுகின்றன?
போரோசிலிகேட் கண்ணாடி (பைரக்ஸ் கண்ணாடி).
- உலகிலேயே
மிகக்
குறைந்த
வெப்பநிலையாக
கணக்கிடப்பட்டுள்ள
இடம்
எது?
அண்டார்ட்டிக் கண்டம் (-89°C).
- தமிழகத்தில்
அணுமின்
நிலையங்கள்
அமைந்துள்ள
மாவட்டங்கள்
யாவை?
காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி.
- மின்
உற்பத்தி
நிலையங்களில்
இயக்க
ஆற்றலை
மின்னாற்றலாக
மாற்றுவது
எது?
டர்பைன் எனப்படும் மிகப்பெரிய சுழலிகள்.
- மீண்டும்
மின்னேற்றம்
செய்ய
இயலாத
மின்கலன்கள்
எவ்வாறு
அழைக்கப்படுகின்றன?
முதன்மை மின்கலன்கள்.
- மின்சாரத்தை
உருவாக்கும்
திறன்
கொண்ட
மீன்
வகை
எது?
ஈல் மீன்.
- ஒரு
மின்சுற்றில்
பாயும்
மின்னோட்டத்தின்
அளவை
அளவிடும்
கருவி
எது?
அம்மீட்டர்.
- மின்விளக்குகளைக்
கண்டறிந்தவர்
யார்?
தாமஸ் ஆல்வா எடிசன்.
- பனிக்கட்டி உருகுதல் என்பது எவ்வகை மாற்றம்? இயற்பியல் மாற்றம்.
- இரும்பு துருபிடித்தல் என்பது எவ்வகை மாற்றம்? வேதியியல் மாற்றம்.
0 Comments